Translate

Wednesday, June 6, 2007

கற்றுக் கொண்டேன் இன்று

செட்டிங்ஸ்(Settings) மாற்றுவது, வெளியிடப்பட்ட கருத்துக்களை திருத்தம்(Edit) செய்வது போன்றவற்றை இன்று அறிந்துக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்தது ஒரு கவிதையை இன்று வெளியிடுவோமா?

No comments: