அதையும் தான்
உரக்கச் சொல்ல வேண்டும்.
பங்குக் கொள்ள வேண்டும்.
அதையும் தான்
பகுத்துக் கொடுக்க வேண்டும்.
அன்புக் கொள்ள வேண்டும்.
அதுவும் தான்
அளவற்று இருக்க வேண்டும்.
சினத்தைக் கொல்ல வேண்டும்.
அதுவும் தான்
சிறிதுமின்றி தள்ள வேண்டும்.
Vanthiyathevan Somasundaram arumai annaa.. vendum vendum ungal anpu endrum vendumMarch 7 at 11:58am · · 2 people
Theebamani Ulaganathan உங்கள் அன்பு எங்களுக்கு என்றுமே வேண்டும், வேண்டும் ,வேண்டும் .March 7 at 12:02pm · · 2 people
Dhavappudhalvan Badrinarayanan A M அன்புடை நெஞ்சங்களாய் நீங்கள் எமை சூழ்ந்திருக்கும் போது அன்புக்கு பஞ்சமெங்கே. பகிர்ந்து கொள்வோம் என்றுமே நாம்.March 7 at 12:19pm · · 1 person
Mohana Somasundram வணக்கம். நீங்கள் சொன்ன அனைத்தும் வேண்டும்..வேண்டும்..!March 7 at 1:59pm · · 2 people
Sathiabama Sandaran Satia என்றென்றும் வேண்டும்! உங்கள் அழகிய வரிகள்... அருமை!March 7 at 3:55pm · · 1 person
இராஜ. தியாகராஜன் மிக நன்று. அழகான சந்தம். ஈற்றடி ”சிறிதுமின்ன்றித் தள்ள வேண்டும்” என்பதும் முதல் பத்தி போல இருப்பின் சிறக்கும்.March 7 at 8:30pm · · 1 person
Dhavappudhalvan Badrinarayanan A M தங்களுக்கு திரும்ப பதிலுரைக்க வேண்டும் எனதான் நினைக்கிறேன். ஆனால் ஏதோ........ அடைப்பு. இரவு வணக்கம் சகோதர, சகோதரிகளே.March 7 at 10:18pm · · 1 person
Sakthi Sakthithasan அன்பின் நண்பரெ !,
சின்னச் சின்ன வரிகளுள் சிந்தனையைத் தெளிக்கும் அற்புதமான கவிதை.
அன்புடன்
சக்திTuesday at 7:36am · · 1 personவிருப்பகுறியிட்ட நண்பர் நண்பிகள்:-






No comments:
Post a Comment