Translate

Sunday, June 3, 2007

சுட்டிப் பையன்

சுட்டிப் பையன்
நான்.
நிலவைக் கண்டு
உண்பேன் சோறு.

நிலவே உன்னில்
அடைகலமானபின்
எதைப் பார்த்து
உண்பேன் சோறு?

No comments: