ஒருங்கிணைப்பு இல்லாமலே.
திசைகளிலும் நேரத்திலும்
இயக்கத்திலும் ஒன்றுபடாமலே.
முகமறியா வேதனைகள்
பொசுங்குது நெஞ்சு கூட்டுக்குள்ளே.
பீரிட்டு வெளியேறும்
புகைச்சல்களின் நெடி
சிந்திக்க விடவில்லை
ஒரு நொடி.
பறக்கத் துடிக்குது
திசையொன்றையும்
அறிந்துக்கொள்ளாமலே.
சுழலில் சிக்கும் கோள்களே
திசையின்றி சிதறும்போது
எங்கே கட்டுப்படப்போகிறது
என் மன(மு) ம்.
- http://www.facebook.com/note.php?note_id=156900574368282&comments
வாசக அன்பர்களின் சிந்தனை சிதறல்கள்:-
M Venkatesan MscMphil சிந்தனைகள் சிறகடிக்கின்றன
ஒருங்கிணைப்பு இல்லாமலே.March 7 at 5:17pm · · 1 person
Jayanthy Morais சுழலில் சிக்கும் கோள்களே
திசையின்றி சிதறும்போது
எங்கே கட்டுப்படப்போகிறது
என் மன(மு) ம்.March 7 at 5:54pm · · 1 person
Sadeek Ali Abdullahஆமாம் சிலநேரம் மனம் கட்டுப்படாது தான்... ஆனாலும் கட்டுப்படுத்த (தியானப்) பயிற்ச்சி மேற்கொண்டால் பயன் தரும்...
கண்ணதாசனின் வரிகளில்
====================
...See MoreMarch 7 at 9:01pm · · 3 people
வீரபாண்டியன் Veera///முகமறியா வேதனைகள்
பொசுங்குது நெஞ்சு கூட்டுக்குள்ளே.
பீரிட்டு வெளியேறும்
புகைச்சல்களின் நெடி
சிந்திக்க விடவில்லை ///
...See MoreMarch 7 at 9:39pm · · 2 people
Dhavappudhalvan Badrinarayanan A M உங்கள் கருத்துக்களை வாசிக்க வாசிக்க மகிழ்வாயிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி சகோதரர்கள், சகோதரியே. இரவு வணக்கம்.March 7 at 10:13pm · · 2 people
Vishnu Rajan அருமை நண்பரே ..சிந்தனைகள் என்றுமே நமது கட்டுக்குள் இருந்ததில்லை தான் நண்பரே .. நல்ல கவிதை !March 7 at 11:03pm · · 3 people
Sathiabama Sandaran Satia எங்கே கட்டுப்படப்போகிறது என் மன(மு) ம்.// அருமை வரிகள் சார்... சிந்திக்க வைக்கிறது!Tuesday at 4:53am · · 2 people
Sakthi Sakthithasan அன்பின் நண்பரே !
அருமையான் கவிதை. வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்திTuesday at 7:35am · · 1 person
Mohamed Ali //சுழலில் சிக்கும் கோள்களே
திசையின்றி சிதறும்போது
எங்கே கட்டுப்படப்போகிறது
என் மன(மு) ம்// வாழ்த்துக்கள்Tuesday at 10:06pm · · 1 personவரவேற்ற திலகங்கள்:-



4 comments:
அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்
சிந்தனைகள் சிறகடிக்கின்றன......
இசைஅன்பன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
kovaikkavi said...
"சிந்தனைகள் சிறகடிக்கின்றன......" நன்றி சகோதரி.
Post a Comment