Translate

Monday, June 18, 2007

நினைவுகள்

நண்பர் சேலம். .இராமசந்திரன் அவர்களை இழந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அண்ணாரின் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினருக்கும், நண்பர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தை பகிர்ந்துக் கொள்கிறோம்.
அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்தித்துக் கொள்கிறோம்.



\\எமது நண்பர்.இறைவனடி சேர்ந்த,சேலம்.A. ராமசந்திரன் அவர்களின் நினைவுகள் 'ஆசைதான்' { http://aasaidhaan.blogspot.com} என்னும் எமது வலைப்பதிவிலே, தனி தரவாக பதிவு செய்ய நினைத்துள்ளேன். அவரைப் பற்றி அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\\

No comments: