Translate

Tuesday, January 23, 2018

தளராதே.


தயக்கத்தை விட்டொழி.

தளபதியாய் செயல்படு (அரசியல் அல்ல
.
தங்கமென ஒளிரு.

தாமரையாய் மலர்ந்திரு (அரசியல் அல்ல) .

தலைவனென நம்பு.

தனியாத தாகத்துடனிரு

தவறுகளை களைந்து விடு.

தப்பாமல் கிடைக்கும்,


தரணியில் சிறப்பு.

No comments: