Translate

Tuesday, January 23, 2018

சரண்டைந்ததை அறிந்தீரோ?

சானின்னும் மேலிருக்க,

சறுக்கி இழுக்க பார்க்கிறதோ,

சல்லடையிட்டு சோதிக்கிறதோ,

சங்கதிகள் தூது விட்டு,

சரசமது ஆடுகிறதோ?

சொல்லின்றி விழியாலே,


கொக்கி போட்டு இழுக்கிறாளே.

No comments: