சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 25, ஒன்பது வருடங்களுக்கு முன், 2007ல் இதே தேதியில் முன்பே வலைப்பதிவாளராக அறிமுகமான, நேரில் அறிமுகமில்லாத நண்பர் திரு.பாலசுப்ரமணியம் கணபதி (Balasubramanian Coimbatore @ Babu Madscribbler ) அவர்கள் ஹூப்ளியிளிருந்து தனது மனைவியாருடன் சென்னையில் எம் இல்லத்திற்கு புயற்கற்றாய் வந்து மகிழ்வித்த காட்சி நினைவுக்கு வந்தது.
வகையில் சந்தித்த முதல் நணபர், இவர் தான் என்பதில் பெருத்த மகிழ்வு எமக்குண்டு. எமது ஆரம்ப எழுத்தை ஊக்குவித்தவர்களில் இவருக்கு பெரும் பங்குண்டு.
இது குறித்து எமது ஆம்பல் மலர் வலைத்தளத்திலும், கம்போஸ் தமிழ் டாட் காம் என்ற வலை இணையத்திலும் ‘’ ஏற்றமா? ஏமாற்றமா? ‘’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 25, 2007ல் வெளியிட்டிருக்கிறேன். கீழே உள்ள வலைத்தள பதிப்பை வாசித்து உங்கள் அன்பான கருத்திடுங்கள்
http:// aambalmalar.blogspot.in/search/ label/ %E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0% AE%B1%E0%AE%AE%E0%AE%BE%3F%20% E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0% AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE% AE%E0%AE%BE%3F
வகையில் சந்தித்த முதல் நணபர், இவர் தான் என்பதில் பெருத்த மகிழ்வு எமக்குண்டு. எமது ஆரம்ப எழுத்தை ஊக்குவித்தவர்களில் இவருக்கு பெரும் பங்குண்டு.
இது குறித்து எமது ஆம்பல் மலர் வலைத்தளத்திலும், கம்போஸ் தமிழ் டாட் காம் என்ற வலை இணையத்திலும் ‘’ ஏற்றமா? ஏமாற்றமா? ‘’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 25, 2007ல் வெளியிட்டிருக்கிறேன். கீழே உள்ள வலைத்தள பதிப்பை வாசித்து உங்கள் அன்பான கருத்திடுங்கள்
http://
No comments:
Post a Comment