தாரமான என்னவளே
தாயுருக் கொண்டவளே
தளர்ந்தவனாய் ஆகிவிட்டேன்
தாலாட்ட முடியாமல்.
தாயுரு கொள்வேனோ
தந்தையுரு அடைவேனோ
தாகத்திற்கு தீர்வின்றி
தள்ளாடுகிறது எம் மனது.
தன்னிச்சையாய் முடிவெடுத்து
தயக்கமின்றி தவிர்த்து விடு,
தாரமாய் உன் வாழ்வை
தந்துவிட எமக்கும் தான்,
No comments:
Post a Comment