காந்தமாய் முகம் விளங்க,
இதழ் விரித்த பூவாய்,
கண்களை கவர்ந்திழுக்கும்.
வசீகர புன்னகை
.
வாயிக்கோர் அணைக்கட்டாய்
அடர்ந்த புல்லாய் ரோமக்கால்கள்.
அன்பிற்கு அழகான நண்பராம்
ஐயா
இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி
அவர்களுக்கோர் வணக்கம்
இனிதான மாலையில்.
No comments:
Post a Comment