கூர்மையான குன்றுகளில்லை.
முகடுகளில்லா மலைக்களுமில்லை.
எண்ணங்கள் யாவும்
வானத்தைத் தொடுமோ ?
வான்மழை போலே
மனதுகள் உளவோ ?
அத்தியாய ஒன்று
அங்குமிங்கும் பூக்க,
ஆனந்த களிப்பால்
மேற்பூச்சிடுவோம்.
பூச்சுக்கள் யாவும்
போலியாய் இருந்தால் ?
நாட்கள் சிலதில்
மறைந்து போகும்.
No comments:
Post a Comment