நாளும் பொழுதும் மகிழ்வாக
நடக்கட்டும் என்றும் நலமாக.
பரம்பொருளானவன் துணை நிலையாக
நிலைக்கட்டும் என்றும் *காப்பாக
இனிய மனத்தால் நட்புடனே
இணையட்டும் கரங்கள் வலுவாக.
இளமை துள்ளலாய் எந்நாளும்
இயங்கட்டும் வாழ்வு உறவோடு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
*கவசமாக
No comments:
Post a Comment