புழு பூச்சி, பறவை இப்படி எது செத்தாலும்
எறும்பு தின்னுடும்.
எறும்பு செத்தா எது தின்னும்.?
எறும்பு உசுரோட இருந்தா எறும்பு தின்னி என்னும்
உயிரினம் திங்கும்.
எறும்பு செத்த பின்னாடியும் தின்னுமா?
கட்டெறும்பு (பெரிய கருப்பெறும்பு ) செத்த சித்தெறும்பு
( சிவப்பு எறும்பு) சாப்பிடும். சித்தெறும்பு செத்த கட்டெறும்பு சாப்பிடுமா?
சொல்லுங்க நண்பர்களே...
No comments:
Post a Comment