தம்பி தமிழ் அன்பன் அவர்களின் அம்மாவின் 65 வயது பிறந்தநாள்
வாழ்த்துக்களோ அலையலையாய்
சிந்தனையுடன் செவி மதுக்க
வாழ்த்துமிழும் உருவந்தனை
கற்பனையில் கண்டது மகிழ்வாக
தாரகமான அவ்வுருவம்
அம்மாவென்ற உருக் கொண்டு.
வரிசையில் கடைசியாய்
வார்த்தைகள் தெரியாமல்
வணக்கமதை தெரிவித்தேன்
அன்புடன் தலை வணங்கி.
கண்குளிர காண வேண்டும்
65லிருந்து நூறையும் யான்.
No comments:
Post a Comment