ஹரிஷ் பிறந்தநாள் 23/08/2015
கடுமையெனும் எண்ணமின்றி
கடுமையாய் நீ உழைத்து
காணும் இடங்களெல்லாம்
பசுமையாய்
கட்டுமனைகளில் நீ
புகுத்தி
கடவுள் அருளால் என்றும்
கரும்பென இனிக்கட்டும்
உன் வாழ்க்கை
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மருமகனே
No comments:
Post a Comment