ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, August 17, 2015
தாயே
தொட்டிலில் நீயிருந்து
தொட்டிலிலும் ஆடினாய்.
தொட்டிலாய் நீயிருந்து
தொட்டிலையும் ஆட்டினாய்.
தொடரும் கதையிது
தொடர்ந்தது நடக்க,
தொழுதேன் உன்னை
படைத்தவனுக்கு முன்னே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment