சில்லென்ற காற்று
உடலினை தழுவ,
குளிரும்(ர்ந்தது )
உள்ளம்
நினைவுகளில் ஓடி.
தூரலில் நனைந்த
பசும்புல் நிலையாய்,
அந்த சுகமோ
புதிதாய் இருக்க.
சிலிர்க்கும் இன்றும்
விழியின் சாடையில்.
இறைவன் அருளால்
நலமுடன் வாழவும்
இனிய திருமணநாளில்
நாங்களும் வாழ்த்தினோம்
,
என்றும் நீங்கள் இனிமையாய்
இளமையுடன் திகழ.
இனிய திருமணநாள்
நல்வாழ்த்துக்கள் ஜோடியே.
No comments:
Post a Comment