ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, August 17, 2015
தெரியாத பாப்பா - குறுங்கவிதைகள்
ஓ... நிலவு பெண்ணே
கனவுகளில் வந்து
நித்தமும் என்னை
களிப்படைய செய்ய
தழுவுவது ஏனோ?
உன்னுடன்
என் நினைவுகளில்
நீ உலாவ,
உன்னுடன்
நான் மட்டும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment