திருமதி.பத்மஸ்ரீ சிவசங்கர்
ஆடும் மயிலானாய்.
பாடும் குயிலானாய்.
சுற்றம் கைக்கொடுக்க,
திறமையால் நிலையாக,
சாதனைகள் பல படைத்து
வளர்பிறையாய் நீ உயர்ந்து
புகழ் பெற்று நீ சிறக்க,
இறையருளால் பேறுகள்
யாவும் நிலைத்திருக்க,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களம்மா
No comments:
Post a Comment