Translate

Sunday, July 7, 2013

உம் திசை நோக்கியே - SyLvia VeLanganni இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,

SyLvia VeLanganni

https://www.facebook.com/photo.php?fbid=608706619168984&set=p.608706619168984&type=1&theater

கொஞ்சுமொழி பேசிய நீ,
கொஞ்சுமொழி பேசும் குழந்தைக்கு
கொஞ்ச நாளிலே தாயாய்
கொஞ்ச போகிறாய் நீ.

தாயிக்கு குழந்தையாயினும்
குழந்தைக்கு தாயாக போகும் உனக்கு
இனிய இப்பிறந்தநாளில்  வாழ்த்துக்கள் கூறி,
இனிய செய்திக்கு செவி திருப்பினோம்
உம் திசை நோக்கி.



No comments: