Translate

Thursday, July 4, 2013

பேத்தி சாதனாவுக்கு 2ம் ஆண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



சில்லென்ற நினைவு
சிலிர்கிறது மகிழ்வாய்.
 சிறகடித்து நீயும்
சிறப்பாய் பறக்க,
சாதனா குட்டிக்கு,
அன்பு முத்தங்களுடன்
இதயங்கனிந்த
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


தாத்தா, பாட்டி.








No comments: