Dhavappudhalvan Badrinarayanan A M, Hari Anant, Krishnan Balaa
- இவர்கள் பதிப்புகளை நெடுநாட்களாக தொடர்ந்து கவனித்து வருகின்றேன்.
இவர்கள் மூவரின் பதிவுகளிலும் - மற்றவர் நம் பதிப்பிற்கு "லைக்"
போடவேண்டும் என்பதற்காகவோ, பிறரை விட நாம் எப்படியாவது நிறைய நண்பர்களைப்
பெறவேண்டும் என்பதற்காகவோ வேறு எந்த சிறுபிள்ளைத்தனமான குறிக்கோள்களோ
இல்லாமல், யதார்த்தமும், சமூக நலனில் அக்கறையும், மற்றும் பல புதிய
செய்திகளும் மிகுந்து காணப்படுகின்றன. இவர்களுக்கு எனது உளமார்ந்த
பாராட்டுக்கள். இவர்கள் என்னுடைய நண்பர்கள் பட்டியலில் இருப்பது, எனக்குப்
பெருமையாக உள்ளது.
-
-
Dhavappudhalvan Badrinarayanan A M வணக்கம்
ஐயா. யான் மிகவும் சாதாரணமானவன். தங்களுடைய கருத்து எமக்கு மகிழ்வினைக்
கொடுப்பினும், அந்தளவுக்கு தகுதியுள்ளவனா என சிந்திக்க வைத்து விட்டீர்களே!
எத்தனையோ நினைவுகளை செய்திகளாகவும், கவிதைகள் என்ற பெயரிலும் கிறுக்கி
வைத்திருக்கிறேன். அதைப் பதிப்பதற்கு ஒரு தயக்கத்தையே உண்டாக்கி
விட்டீர்கள் ஐயா.
-
LakshmiNarasimhan Venkatapathy ஐயா,
என்னுடைய கணிப்பே, இவற்றையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள்
என்பதே! உங்கள் பதிப்புகளை யதார்த்தத்தோடு பதியுங்கள். பதித்துக்கொண்டே
இருங்கள். பல பேருக்கு அதனால் கண்டிப்பாக பயனுண்டு என்று நான் நிச்சயம்
நம்புகின்றேன்.
-
Dhavappudhalvan Badrinarayanan A M தங்கள் நம்பிக்கைக்கும், வாழ்த்துக்கும் மாலை வணக்கங்களுடன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
- Dhavappudhalvan Badrinarayanan A M வணக்கம் ஐயா. யான் மிகவும் சாதாரணமானவன். தங்களுடைய கருத்து எமக்கு மகிழ்வினைக் கொடுப்பினும், அந்தளவுக்கு தகுதியுள்ளவனா என சிந்திக்க வைத்து விட்டீர்களே! எத்தனையோ நினைவுகளை செய்திகளாகவும், கவிதைகள் என்ற பெயரிலும் கிறுக்கி வைத்திருக்கிறேன். அதைப் பதிப்பதற்கு ஒரு தயக்கத்தையே உண்டாக்கி விட்டீர்கள் ஐயா.
- LakshmiNarasimhan Venkatapathy ஐயா, என்னுடைய கணிப்பே, இவற்றையெல்லாம் நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் என்பதே! உங்கள் பதிப்புகளை யதார்த்தத்தோடு பதியுங்கள். பதித்துக்கொண்டே இருங்கள். பல பேருக்கு அதனால் கண்டிப்பாக பயனுண்டு என்று நான் நிச்சயம் நம்புகின்றேன்.
- Dhavappudhalvan Badrinarayanan A M தங்கள் நம்பிக்கைக்கும், வாழ்த்துக்கும் மாலை வணக்கங்களுடன் மிக்க மகிழ்ச்சி ஐயா.
No comments:
Post a Comment