- Dhavappudhalvan Badrinarayanan A M சொக்கியே போனேன் ,
சொக்கத்தங்கம் போல
சொலித்த நடை கண்டே.
சுவைத்திடின் இனிக்கும் தமிழ்.
வாழ்த்துக்கள் நண்பா,
நயமுடன் தமிழோ
நளினமாய் செழிக்க,
நவில்கவே இனிதாய்.
அன்புடன்,
தவப்புதல்வன். - Vetha ELangathilakam குதூகல மகழ் மொழியே. - மகழ் - அர்த்தம் புரியவில்லை.
எனது அகராதியும் உதவவில்லை.
மற்றும்படி வரிகள் சிறப்பு.
பாராட்டுத் தான். - பிரிய சினேகன் ஏற்கனவே சூட்டப்பட்ட பெயரை மாற்றுவது பொருத்தமாக இருக்குமா இலக்குவனாரே. தங்கள் பெயரிலுள்ள இலக்குவனாரிலும் வடமொழி தாக்கம் உள்ளதன்றோ??, தமிழை போற்றுவோம், பிறமொழி தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடிந்தவரை செயற்படுவோம்.
- பிரிய சினேகன் Vetha ELangathilakam குதூகலம் அகழ் மொழியே.... புணர்த்தி சீர் பிரித்த போது குதூகல மகழ் என வந்துவிட்டது. பதிவேற்றும் போது இடைவெளிவிட்டவாறே பதியப்பட்டுவிட்டது. அகழ்- அகழ்ந்தெடுத்தல்.
- Vetha ELangathilakam அது சரி. நான் தான் சேர்த்துப் பார்க்காது அதைத் தனியாகப் பிரித்துக் கருத்துத்தேடியுள்ளேன். பொறுத்தருளவும்.
மிக்க நன்றி.
- Manimekalai Kailaivasan குணங்களில் அணங்கென ..
இணங்கியே வணங்கிட ..
தகும் மொழி...உயிர் மொழி.
அருட்திறம் புகும் மொழி..
குதூகலம் நகும் மொழி .
இளமை மிகும் மொழி ..
தமிழ் மொழி ..தமிழ் மொழியேயானால்
வரும் தடை அறும்.
வரிகளே தமிழ் புகழ் பாடி மகுடம்
சூட்டுகின்றனவே..
வாழ்த்துக்கள் சினேகன்.
-
- தமிழ் பிரியன் சொல்ல சொல்ல எல்லை
இல்லா இன்பம் தந்திடும்
இனிய மொழி!
உள்ளம் கொள்ளை கொள்ளும்
தெள்ளுதமிழ் கவிகள் கொண்ட
அமுத மொழி!
மல்லையில் அமர்ந்து புலவரும்
இயற்றிய ஈடில்லா எங்கள்
இயற்றமிழ்!
நெல்லிடும் வயலில் உழவரும்
சொல்லிட்டு பாடும் மயக்கிடும்
இசைத்தமிழ்!
செல்லும் பாதையில் மேடை
அமைத்து நடனமிடும் எங்கள்
நாடகத்தமிழ்!
முத்தமிழ் கொண்ட சொத்து
எங்கள் தமிழ் பேச்சு!
அதுவே தமிழர் உயிர் மூச்சு!
~தமிழ் பிரியன்.-
- திருவள்ளுவன் இலக்குவனார் தமிழை வாழ்த்தும் நீங்கள் தமிழ்ப்பெயர் சூட்டிக் கொள்ளலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்.
- Dhavappudhalvan Badrinarayanan A M சொக்கியே போனேன் ,
சொக்கத்தங்கம் போல
சொலித்த நடை கண்டே.
சுவைத்திடின் இனிக்கும் தமிழ்.
வாழ்த்துக்கள் நண்பா,
நயமுடன் தமிழோ
நளினமாய் செழிக்க,
நவில்கவே இனிதாய்.
அன்புடன்,
தவப்புதல்வன். - Vetha ELangathilakam குதூகல மகழ் மொழியே. - மகழ் - அர்த்தம் புரியவில்லை.
எனது அகராதியும் உதவவில்லை.
மற்றும்படி வரிகள் சிறப்பு.
பாராட்டுத் தான். - பிரிய சினேகன் ஏற்கனவே சூட்டப்பட்ட பெயரை மாற்றுவது பொருத்தமாக இருக்குமா இலக்குவனாரே. தங்கள் பெயரிலுள்ள இலக்குவனாரிலும் வடமொழி தாக்கம் உள்ளதன்றோ??, தமிழை போற்றுவோம், பிறமொழி தாக்கத்திலிருந்து பாதுகாக்க முடிந்தவரை செயற்படுவோம்.
- பிரிய சினேகன் Vetha ELangathilakam குதூகலம் அகழ் மொழியே.... புணர்த்தி சீர் பிரித்த போது குதூகல மகழ் என வந்துவிட்டது. பதிவேற்றும் போது இடைவெளிவிட்டவாறே பதியப்பட்டுவிட்டது. அகழ்- அகழ்ந்தெடுத்தல்.
- Vetha ELangathilakam அது சரி. நான் தான் சேர்த்துப் பார்க்காது அதைத் தனியாகப் பிரித்துக் கருத்துத்தேடியுள்ளேன். பொறுத்தருளவும்.
மிக்க நன்றி.
-
-
No comments:
Post a Comment