Translate

Tuesday, July 2, 2013

சங்கர் மணி ஐயர் அண்ணாவுக்கு





சங்கர் மணி ஐயர் 
"முத்துக்களாய் எழுத்துக்கள்
முறுவளித்தது எமைக் கண்டு.
அளவிலா பாசத்தின்
அளவுகள் ஏதுமின்றி,
பெருங்கடலில் மூழ்கினேனே
ஆனந்தத்தில் முத்தெடுக்க.
 விரிந்ததே விழிப்புருவம் 
விழிகளில் நீரைத் தேக்கி."

உங்களின் அண்ணா 
தங்களின் ஆசைப்படி
இறைவனின் அருளுடன்
நீண்ட நெடிய ஆயுளுடன்
நலமுடன் திகழ
பிரார்த்திக்கிறேன் அவனடி பணிந்து.

--
இப்படிக்கு
A.M.பத்ரி நாராயணன்

No comments: