Translate

Tuesday, July 2, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்- Ms. வெளிச்சம் ஷெரின்

 14/4/2013

உதயமோ இனிதாக,
புலர்ந்தது மகிழ்வாக.
வெளிச்சம் விரைவாக,
பரவட்டும் விரிவாக.
செயல்களோ நிலையாக
பலன்களோ நிறைவாக.
எண்ணத்தின் விளைவாக
பெருகட்டும் விண்ணுயர.
வாழ்த்தினோம் இந்நாளில்
வாழ வேண்டும் நலமாக.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

No comments: