Mr. மாதவன் தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்...... posted FB Aug 2012
இனிக்கட்டும் வாழ்க்கை,
நிலைக்கட்டும் நிலையாய்.
அன்பும் பாசமும் பிணைந்து,
விரியட்டும் உறவுகள் சிறந்து.
மலர்ந்த மனங்களால்
குதுகலம் கூடட்டுமென
இனிதான உம் திருமண நாளில்
அன்புடன் வாழ்த்துகிறோம்.
இனிய திருமண வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment