Kalam Kadir
https://www.facebook.com/photo.php?fbid=613007995405513&set=p.613007995405513&type=1&theater
நித்தமும் சிந்தித்து செயல்படவே
நிகழ்வுகளை அளவிடும் கருவியாக,
காலத்தின் கதிர்களோ தினந்தோறும்,
காட்சிகளாய் தோன்றி வர,
நீண்டதொரு இடைவெளியோ
நிகழ்த்துமோ மாற்றங்களை.
சாமரம் வீசுமோ
சந்திக்கும் இவ்வேளை.
இனிதான இப்பொழுதில்
இன்பத்தின் பல ரசங்கள்,
பருகவே சொல்லுமோ
பரவசத்தில் நீர் மிதக்க.
நலம் நாடும் உள்ளமிது
நல்வாழ்த்தை நவிழ்கிறது.
முன்கூட்டியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கவி நண்பரே.
No comments:
Post a Comment