Translate

Tuesday, July 2, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Ms.ஷோபனா


எங்கள் மகள்  ஷோபனாவின் பிறந்தநாளுக்கு  (9/5/2013 )

காலங்கள் விரைவாய் 
கடக்கிறது தன்னாலே.
கடுமையான பாதைகளால் 
கடுமையாகிறது நிசமாக.

முயற்சிகளால் பாறைகளை 
செதுக்கி விடு படிகளாய்.
முன்னேறும் நேரங்களை 
விடாமல் பிடித்துக் கொள்.

காலங்கள் கரையாமல் 
கட்டி வை செயல்களால்.
களிப்படையும் நிகழ்வுகளாய் 
மாறிவிடும் தன்னாலே.

எண்ணிலா நினைவுகள் 
எண்ணங்களில் அலை மோத,
எங்களருமை புதல்வியே 
எங்களின் நல்லாசிகள் என்றென்றும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஷோபி.



அப்பா, அம்மா.







No comments: