Translate

Monday, September 1, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். - Saran Charanya




சகல கலைகளிலும்  
சதிராடி,
சாந்தமாய்  
சங்கமமாகி  
சர்வ வல்லமையுடைய 
சகலகலாவல்லி 
சக்தியின் அருளோடு 
சங்கீதமான வாழ்வுடன் 
சந்தோசமும் நலனும் 
சஞ்சரிக்கட்டும் என்றும்
சகல விதத்திலும்  - நீ 
சாதி க்க  
சர்வ மங்கலமாகட்டும்.

சரண்யா, உனக்கு 
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். 

No comments: