Translate

Friday, September 5, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Arun Raja








காலங்கள் கரையலாம்.
மாற்றங்கள் நிகழலாம்.
மகிழ்வுகள் கூடுமே
பிறந்தநாள் எனில்.
கணக்கிட தோன்றுமோ   
நினைவுகளில் அது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாவா.

No comments: