Translate

Monday, September 1, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Nithya Subahar


Nithya Subahar

நித்தமும் 
நீங்காது 
நீராடும் 
நினைவலைகளில் 
நித்ய மல்லியாய் 
நின்று 
நிலைக்கட்டும் 
நின் நலனுடன் மகிழ்வும் 
நித்யா, உனக்கு  
நிறைந்த நல்லாசிகள் 
இனிய இப்பிறந்த நன்னாளில்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 

No comments: