Translate

Thursday, September 4, 2014

உருப்படியாய் - குறுங்கவிதை



உலகை நீ அறிய 
ஊக்கமது குறையாமல்,
உல்லாசத்தை நானுணர,
உற்சாகம் கலையாமல்
ஊர்வலம் போவோமா 
உறுதுணையாய் நாம் சேர்ந்து.


இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

.

No comments: