Translate

Wednesday, October 2, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Tippu Tippu


 
Tippu Tippu


எழுத்துக்கள் என்ன சொல்லும்?
எழுதிய உம் திறனை சொல்லும்.
எண்ணங்களோ விரைந்தோட,
எண்ணற்ற செய்தி  சொல்லும்.
எய்யும் அம்புகளோ,
எட்டட்டும் இலக்கையது.
என்றும் தனியா வேகமுடன்,
ஏவிக்கொண்டே நீரிருக்க,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.


No comments: