Translate

Thursday, October 3, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.

 Kaja Muhaideen 06/10/2013
Diwan Ismail  04/10/2013
 Sivasankar Pavai  04/10/2013

நாட்களோ விரைவாக,
நகர்கிறது நமை விட்டு.
நாளும் நாளும் நினைத்திருப்போம்,
நாளின்று நமதென்று.
நடக்கட்டும் இனிதாக,
நல்ல நிலையுடனே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்  நண்பர்களே.



No comments: