Nirmal Basu
பசுமையெங்கும் படர்ந்திருக்க,
வாழ்விலேயதுவும் தொடர்ந்திருக்க,
எண்ணச்செயல்களோ விரிவடைய,
மனத்திலே ஆனந்தம் குடியிருக்க,
உடலின் நலமோ நிலைத்திருக்க,
இறைவனின் அருளோ சூழ்ந்திருக்க,
இனிதான நன்னாளில் வாழ்த்துக்களை,
அன்புடனும் மகிழ்வுடனும் பகிர்ந்தோமே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment