அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று - A.K.Abdul Kalam's Birthday
இளைஞர்களை தட்டிஎழுப்பிய , எழுப்பிக் கொண்டிருக்கும் இளைஞர் மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் இன்று. இளைய தலைமுறையின் மூன்றாம் பிறை. இந்திய திருநாட்டை, நல்லரசாக, வல்லரசாக மாற, மாற்ற நலமோடு வாழ வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment