Translate

Thursday, October 10, 2013

மகாத்மாவே...... குறுங்கவிதைகள்




மகாத்மாவே......

சிறை பட்டாய்
நாட்டு விடுதலைக்கு.
சிறையிலிருக்கிறாய்
இன்னும்---
சிலையான நிலையிலும்.
===============

இன்று

கௌரவம்
பெறுகிறது
உன்னுடனான
எமது உறவு.
==========

குழந்தை

குப்பறிக்கும்
வேகம்
வாலிபத்தில்
துள்ளும்.




No comments: