உலக கை கழுவும் நாளா? உலகையே கழுவும் நாளா? எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம் நவநாகரிக உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று தலைகர்வத்துடன் அலைந்துக் கொண்டிருக்கும் நம் உலகில் பலர் கை கழுவுதலையே நினைக்க முடியாத நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கை கழுவ னினைத்தாலும் தூய நீர் இன்றியும்,தூய்மையாய் கை கழுவுவது எப்படி என்பதையும் அறியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவியலாது.
நீரை மொண்டு மொண்டு ஊற்றுவதோ, நீர் குழாயை திருப்பி விட்டு அருவியாய் கொட்ட, சோப்பையோ, சோப்பு கரைசலையோ நுரை பொங்க கை கழுவினால் அது சுத்தமா?
எது எப்படியோ! இன்று உலக கை கழுவும் நாள்! கைகளை கழுவுவோம்! நலமாக வாழ்வோம்.
No comments:
Post a Comment