Shanmuga Murthy
வைத்த அடிகளெல்லாம்
உலகெங்கும் விரிந்திருக்க,
அத்தனை உள்ளங்களும்
ஆர்வமுடன் வாழ்த்துரைக்க,
நாளும் பொழுதும் எந்நாளும்
நலமுடன் மகிழ்வுடன் நீர் வாழ,
நாங்களும் இணைந்தோம்
நட்பினால் அன்பாக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
நன்றி: Umakanth Thamizkumaran Thanks for Greeting card.
No comments:
Post a Comment