கடந்த காலம் நடந்ததை சொல்ல,
நிகழும் நேரம் நினைவுகளில் நீந்த,
வரும் காலம் சிந்தனையில் இருக்க,
இன்றைய நேரம் மகிழ்வான தருணம்
உறவும், நட்பும் கொண்டாடி வாழ்த்த,
யான் பணிந்தேன் பாற்கடல் பகவனை,
நீங்காத மகிழ்வுடன்
நிறைவான நலனுடன் வாழ.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா.
No comments:
Post a Comment