புல்லாங்குழலில் துயிலும் பிசாசு யாழினிஸ்ரீ
பிறந்தநாள் 08/10/2015 posted 10/10/2015
பாட்டுக்கொரு புலவன் என்று,
பகடிக்கு உனையென்று,
நட்பினால் நா நவில,
அன்புடன் கைக்குலுக்கி
ஆனந்தமாய் பட்டமதை
அள்ளித்தான் கொடுத்தாரோ?
நகரும் நாட்களில்
வலிகள் பலவிருந்தாலும்,
வழிகள் பலவற்றில்
பாங்குடன் நீ நுழைந்து
சிறக்கவே வாழ்த்தினோம்
மகிழ்வான இந்நாளில்.
தாமதமான இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் தோழி.
No comments:
Post a Comment