புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு முரளி அல்லுடுகாரு.
சேர்ந்திருக்கும் நினைவுகளுடன் மேலுமொரு புது
நினைவு.
கூடட்டும் இனிதாக. பதியட்டும் நிலையாக.
தந்தையாகும் நிலையிலின்று காத்திருக்கும்
மனமுமின்று.
சுமந்திருக்கும் மனையாளுடன் கொண்டாடும் மூன்றாக.
நிலையோ உயர்வடைந்து, வாழ்வோ செழிப்படைய,
மனத்தின் நினைவுகளால் சொல்லனைத்தும் உமக்காக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிறிய
மருமகனாரே.
No comments:
Post a Comment