Sankar Mani
Iyer 09/10/2015
தாத்தாவின் வழி
நடந்து,
செயல்படுத்தி நீ
காட்டு.
குறிக்கோள்களை ஒன்றிணைத்து
எண்ணங்களாய்
உருமாற்று.
நலமாக வளர்ந்திடவே
வாழ்த்துக்கள் பலநூறு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மணி ஐயர் பேரனே.
Anu Balamurugan 10/10/2015
பாசமான பெற்றோருடன்
அன்பான உறவுகள்.
செம்மையான உன் செயலால்
சிறப்பெய்து நீ வளர்க! வாழ்க!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அ.பா.ஸ்ருதிகா
No comments:
Post a Comment