தாமோதரடுகு புட்டின
ரோஜுலு ஆசிர்வாதமு.
ஏதேதோ தேடுகிறது,
நினைவுகள் ஓரிரண்டாய்.
பளபளப்பாய்
மின்னுகிறது, பழுதின்றி அத்தனையும்.
பார்க்கத் தோன்றுகிறது,
மீண்டுமதை நிசமாக்கி.
பின்னுக்கு இழுக்கிறது,
உறவாடி மகிழ்ந்திடவே.
ஆண்டவனின் அருளோடு,
வாழ்வனைத்தும் நலமோடு,
மகிழ்வாக வாழ்ந்திருக்க
பாசமுடன் வாழ்த்தினோம்
இந்நாளில்.
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் தம்பி.
No comments:
Post a Comment