புட்டின ரோஜுலு ஆசிர்வாதமு ராஜிம்மா
எத்தனையோ எண்ணங்கள் ஈடேற வழியின்றி,
மனமெனும் ஆழ்குழியில் அமிழ்ந்திருக்க.
புதிதாய் தோன்றும் எண்ணங்கள் யாவும்
மகிழ்வைத் தந்து நிறைவுடன் வசமாக,
பிரார்த்திப்பேன் எந்நாளும் நலமுடன் நீ வாழ
எனக்காகயின்றி, உனக்காக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ராஜராஜேஸ்வரி.
உனக்கான நான்,
ஏமே.... / மிம்மிலினிதா...
(என்னங்க, உங்களைத்தான்)
No comments:
Post a Comment