Rafeeq Friend
( புது சுரபி )
ஆண்டவர் தன் கருணையினால்
அளப்பறிய நலன்கள் வழங்க,
அனுபவங்கள் பலப்பெற்று
ஆற்றலுடன் நீர் திகழ
வாழ்த்தினோம் தாமதமாய் இன்று.
தாமதமான இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் நண்பரே.
உள்பெட்டி பதிப்பு 10/10/2015 பிறந்தநாள் 05/10
No comments:
Post a Comment