குடியினால் இறந்தவனை
புதைத்தப் பிறகும்
அழுவதற்கு மிச்சமிருந்தால்.
''அழையுங்கள்''
பொருள்: குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்ற
எண்ணமின்றி குடியினால் தன்னை அழித்துக் கொண்டு, இறந்தவனுக்கான அழுகையில் நான்
கலந்துக் கொள்ள மாட்டேன்.
ஐயோ! குடும்பத்தை நடுவீதியில் நிறுத்திவிட்டு
சண்டாளன் போய்விட்டானே, இனி குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேனென அழக்கூடிய
நிலையிருந்தால், உதவிக்கு நானங்கு வருவேன்.
-
ஆண்டவன்.
No comments:
Post a Comment