பென்ட்லி ரோஜுலு ஆசிர்வாதமு கொடுகு சுரேஷ், கோடலு
ஹேமலதா.
நாட்கள் ஒவ்வொன்றாய், நகர்ந்தது வேகமாய்.
வாரிசுகள் இரண்டோடு, வருடங்கள் பத்தாய்.
திரும்பிப் பார்க்க தேவையின்றி, தித்திக்கும்
நாளின்று.
,இறையருள் உமையுயர்த்த, நலமோடு நாள்தோறும்
மகிழ்வான நிலையோடு, கழியட்டும் நாட்களினியும்
இணையோடு இணைந்து என்றும், இனிக்கட்டும் குடும்ப
வாழ்க்கை.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சுரேஷ், மருமகள்
ஹேமலதா
No comments:
Post a Comment