ரகுநாத் & சுதா ரகுநாத், புது கடைக்கு வாழ்த்து.
புதிய பாதைப் போட்டு,
பயணம் தொடர்ந்து விட்டீர்.
பாதை விரிவடைந்து
பயணம் சிறந்திடவும்,
பகலவன் ஒளி போல
பரவலாய் விரிந்திடவும்,
பரந்தாமன் அடியொற்றி
பரவசத்தில் வாழ்த்தினோம்.
வாழ்க! வாழ்க!! வளர்கவே!!!
30/05/15
30/05/15
No comments:
Post a Comment