சிரஞ்சீவி ௮கிலேஷ் சங்கர் ஐயர்
இணையும் உள்ளங்கள்
இறுக்கமாய் இணையட்டும்.
தளராமல் அன்பு
தழைத்தோங்கி வளரட்டும்.
முன்கூட்டிய இனிய திருமண
நல்வாழ்த்துக்கள் பூங்குயில்களுக்கு.
#நண்பரே, விருந்துணவை, மறக்காமல்
விரைந்து அனுப்புங்கள்
விண்ணூர்தி மூலம். :P
No comments:
Post a Comment